catlanglist
Learn TamilCommon Phrases in Tamil Add Missing Common Phrases

Common Phrases in Tamil with audio pronunciation and transliteration in English

I'd like to go for a walk in Tamil

நான் நடைப்பயணத்திற்கு செல்ல விரும்புகிறேன்
2 0 0
This Answer is Correct?
 0

If you need my help, Please let me know in Tamil

உனக்கு என் உதவி தேவை இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்
2 0 0
This Answer is Correct?
 0

I'll call you when I leave in Tamil

நான் போகும் பொழுது நான் உன்னை அழைக்கிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'll come back later in Tamil

நான் பின்னர் வருகிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'll pay in Tamil

நான் பணம் செலுத்துகிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'll take it in Tamil

இதை நான் எடுத்து கொள்கிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'll take you to the bus stop in Tamil

நான் பேருந்து நிறுத்தத்திலிருந்து அழைத்து செல்கிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'm an American in Tamil

நான் அமெரிக்கன்
1 0 0
This Answer is Correct?
 0

I'm cleaning my room in Tamil

நான் என் அறையை சுத்தம் செய்து கொண்டிருகிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'm cold in Tamil

எனக்கு ஜலதோஷம் இருக்கிறது
1 0 0
This Answer is Correct?
 0

I'm coming to pick you up in Tamil

நான் உன்னை அழைத்து வருகிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'm going to leave in Tamil

நான் விட்டு போகிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'm good, And you? in Tamil

நான் நல்ல இருக்கிறேன், நீங்கள்?
1 0 0
This Answer is Correct?
 0

I'm happy in Tamil

நான் சந்தோஷமாக இருக்கிறேன்
1 0 0
This Answer is Correct?
 0

I'm married in Tamil

எனக்கு திருமணம் ஆகி விட்டது
1 0 0
This Answer is Correct?
 0

I'm not busy in Tamil

No Answer Found, If you know pls Contribute.
2 0 0

I'm not married in Tamil

எனக்கு திருமணமாகவில்லை
2 0 0
This Answer is Correct?
 0

I'm not ready yet in Tamil

நான் இன்னும் தயாராக இல்லை
1 0 0
This Answer is Correct?
 0

I'm not sure in Tamil

நிச்சயமாக இல்லை
1 0 0
This Answer is Correct?
 0

I'm sorry,We're sold out in Tamil

No Answer Found, If you know pls Contribute.

220 Common Phrases found in English to Tamil

Displaying 41-60