Damask Meaning In Tamil
-
Damask (noun)
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை
-
சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள்
-
டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு
-
ரோசா மலர்வகையின் செந்நிறம்
-
(பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய
-
டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன
-
டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற
-
வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான
-
வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற
-
(வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு
-
செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாக