Deciduous Meaning In Tamil
-
Deciduous (adjective)
நிலையற்ற
(Nilaiyattra)
-
குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய
-
தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய
-
எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற
-
பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க
-
கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய
-
மாறுபல்க்கூடிய