Delicacy Meaning In Tamil
-
Delicacy
நேர்த்தி
(Neerththi)
-
Delicacy (noun)
நடைநயம்
-
மென்னயம்
-
அருஞ்சுவைப் பொருள்
-
நுண்ணயம்
-
பண்பு நயம்
-
நயநாகரிகத்தன்மை
-
உணர்ச்சி நயம்
-
கூருணர்வு நலம்
-
நுண்ணுணர்வுத்திறன்
-
கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம்
-
மட்டுமீறிய கூருணர்வு
-
மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை
-
Delicacy (adjective)
பிணி சிறிதும் தாங்கப்படா நிலை
-
பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்