Demosthenic Meaning In Tamil
-
Demosthenic (adjective)
டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த
-
டெமாஸ்தெனிசைப் போன்ற
-
டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த
-
நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க