Diagonal Meaning In Tamil
-
Diagonal
மூலைவிட்டம்
(Muulaivittam)
-
Diagonal (adjective)
சாய்வான
(Saayvaana)
-
Diagonal (noun)
மூலைவிடடக் கோடு
-
வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை
-
தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம்
-
சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம்
-
சாய்கரை ஆடை
-
(பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற
-
வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற
-
மூலைவாட்டான