Docket Meaning In Tamil
-
Docket (noun)
சுருக்கக்குறிப்பு
-
உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை
-
முப்ப்புச்சீட்டு
-
வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு
-
நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம்
-
சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு
-
சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு
-
கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு
-
பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு
-
(வினை) பதிவேட்டிற் பதிவுசெய்
-
உள்ளடக்கம் மேற்குறிப்பிடு
-
தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு