Drill Meaning In Tamil
-
Drill
துளை
(Thulai)
-
Drill (noun)
முரட்டுத்துணி
(Murattuthuni)
-
துரப்பணம்
-
கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி
-
காங்கத் துளைப்புப்பொறி
-
துளைக்கும் சிப்பி வகை
-
ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை
-
முறைப்பட்ட படைப்பயிற்சி
-
கண்டிப்பான ஒழுங்குமுறை
-
சரியான நடைமுறை
-
சரியான நாள்முறை ஒழுங்க
-
விதை தூவுவதற்கான சிறசால்
-
உச்சியில் சிறு சால்வழியுடைய வரப்பு
-
உழவுச்சாலில் வித்திட்டு விளைந்த செடிகளின் வரிசை
-
பத்திப்பரம்பு
-
கொறு கலப்பை (வினை) பத்திபத்தியாக விதையிடு
-
பத்திபத்தியாகச் செடிகளை நடு
-
பெருங்குரங்கு வகை
-
முரட்டுச்சாய்வரித் துணிவகை