Duck Meaning In Tamil
-
Duck (verb)
மூழ்கடி
(Moozhadi)
-
Duck
வாத்து
(Vaaththu)
-
Duck (noun)
முக்குளிப்பு
-
கப்பற்பாயும் பைகளும் செய்ய உதவும் முரட்டுத் துணி வகை
-
நிலத்திலும் நீரிலும் இறங்கவல்லவான்கலம்
-
சரக்கேற்றிச் செல்லும் நில நீரியக்கமுடைய படைத்துறைக் கலம்
-
தாரா
-
குள்ளவாத்து
-
தாராக்கள்
-
தாராக்களின் தொகுதி
-
பெட்டைத்தாரா
-
மரப்பந்தாட்டத்தில்ஆட்டக்காரரின் கெலிப்பு மதிப்பு எதுவும் இல்லா நிலை
-
இன்மைப் அருமைச் செல்வம்
-
செல்லக்காதலர்
-
பங்குக்களத்தில் தவணை தவறியவர்
-
நொடித்தவர்
-
குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல்
-
தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல்
-
சட்டெனக் குனிந்து நிமிர்தல்
-
(வினை) நீரில் மூழ்கி எழு
-
தலையை நீரில் அமிழ்த்தி எடு
-
நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை
-
திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து
-
தலைதாழ்த்து