Dump Meaning In Tamil
-
Dump
கொட்டு
(Kottu)
-
தூக்கிக்கொட்டு
(Thuukkikkottu)
-
தேவையற்றதை வீசுதல்
(Theevaiyarrathai Viisuthal)
-
Dump (noun)
சேமிப்பு
(Seemippu)
-
தடித்த குறுகிய வடிவமுடைய பொருள்
-
ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு
-
சிறுநாணய வகை
-
கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி
-
கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம்
-
தடித்துக் குறுகிய ஆள்
-
ஆட்டவகையின் எறி கழல்
-
தொப்பென விழும் அடி
-
மெத்தென விழும் ஒலி
-
குப்பைக் குவியல்
-
குப்பைகொட்டுமிடம்
-
படைத்துறையின் தற்காலிக வெடிமருந்துச் சேமிப்புச்சாலை
-
(வினை) தொப்பெனக் கீழிடு
-
கீழே தொட்டு
-
தடாலென விழும்படி வீசியெறி
-
வாணிகத்துறையில் உள்நாட்டில் உலாவிலைக்கு விலை
-
மடு
-
சிறுகுட்டை
-
ஆற்றுப்படுகையில் ஆழமான பள்ளம்