Georgian Meaning In Tamil
-
Georgian (noun)
காக்கஸஸ் பகுதியில் ஜார்ஜியாப் பகுதி சார்ந்த குடிமகன்
-
ஜார்ஜியாப் பகுதிக்குரிய மொழி
-
(பெ.) ஜார்ஜியாப் பகுதியைச் சார்ந்த
-
ஜார்ஜியாப் பகுதியின் மொழியைச் சார்ந்த
-
Georgian (adjective)
இங்கிலாந்தில் ஜார்ஜ் என்னும் பெயருடைய ஆறு அரசர்களின் காலத்துக்குரிய