Girth Meaning In Tamil
-
Girth
சூழ்
-
Girth (noun)
வரிந்து கட்டு
-
சுற்றி வளை
-
சேணக்கச்சு
-
சேணத்தைக் குதிரையின் உடலுடன் இணைத்துக் கட்டும் துணி அல்லது தோல்வாரினாலான சுற்றுப் பட்டை
-
பக்கச் சுற்றளவு
-
நீள்உருளை ஒத்த வடிவுடையவற்றின் சுற்றுப்பட்டை அளவு
-
(வினை) உடலை வட்டமாக அணைந்துகிட
-
சேணத்தை இறுகக்கட்டு
-
சுற்றப்பட்டை அளவு எடு