Glib Meaning In Tamil
-
Glib (adjective)
வழவழப்பான
(Vazhavazhappaana)
-
தடைப்படாத
-
இயக்கும்வகையில் தங்குதடையற்ற
-
எளிதாக வழுக்கிச் செல்கிற
-
பேச்சுவகையில் ஆற்றொழுக்கான
-
கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள
-
வெறுஞ்சொல் வளமுடைய
-
(வினை) வழவழப்பாக்கு
-
(வினையடை) வழவழப்பாக
-
தங்கு தடையின்றி
-
பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன்
-
சொல்வளமாக