Gravure Meaning In Tamil
-
Gravure (noun)
நிழற்படச் செதுக்குப்பாளப்படம்
-
நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டுக்கு மாற்றிச் செதுக்கி அழ்ன் மூலம் கிடைக்கும் படம்
-
நிழற்படச் செதுக்குப் பாள முறை
-
நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் மாற்றிப் படம் உருவாக்கும் முறை