Guy Meaning In Tamil
-
Guy
ஆசாமி
(Aasaami)
-
கொடும்பாவி
(Kodumpaavi)
-
விகாரமாக உடை அணிந்தவர்
(Vikaaramaaka Udai Anninthavar)
-
ஆள்
-
Guy (noun)
பேர்வழி
-
சமநிலைப் பிணிப்பு
-
பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு
-
(வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை
-
நவம்பர் நாள்தோறும் கட்டியிழுக்கப்படும் கொடும்பாவி உருவம்
-
விசித்திர் ஆடை அணிந்த மனிதன்
-
கோரமானவர்
-
(வினை) கொடும்பாவியாக்கிக் காட்டு