Lap Meaning In Tamil
-
Lap
சுற்று
(Surru)
-
மடி
(Madi)
-
பள்ளத்தாக்கு
(Pallaththaakku)
-
Lap (noun)
மடிப்பு
(Madippu)
-
தொங்கல்
(Up Thongkal)
-
மடிக் கணிப்பொறி
(Computer Madik Kannippori)
-
மேற்பகுதி
-
சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி
-
காதின்மடல்
-
முன்தானை
-
பாவாடையின் முன்பகுதி
-
முன்துடை
-
மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு
-
(வினை) மடியில் வை
-
துடைமீது வைத்துக்கொள்
-
மேற்கவிதலின் அளவு
-
மேற்கவிவான பகுதி
-
இழைக்கூண்டின் வரிந்து கட்டிய பாளம்
-
வட்டுருளையில் நீராவி இயந்திரத்தில் நீராவியை முற்றும் ஒழிப்பதற்குத் திறப்பிதழ் மையம் விரிய வேண்டிய அளவு
-
பொறிச் சீட்டாட்டத்தில் மறு ஆட்டத்துக்குக் கொண்டுசெல்லும் மிசச்ம்
-
(வினை)
-
கற்கள் மெருகிடப் பயன்படும் சுழல்வட்டத் தகடு
-
(வினை) சுழல்வட்டத் தகட்டால் மெருகிட்டுப் பளபளப்பாக்கு
-
நாயின் நீராளக்குடிமம்
-
நீராளக் குடிதேறல்
-
ஒரு முறை நாத்துழாவிக் குடிப்பு
-
ஒருமுறை நாத்துழாவிக் குடிக்கும் அளவு
-
நாத்துழாவொலி
-
சிற்றலை வீச்சு
-
சிற்றலை மோதொலி
-
(வினை) நக்கிக் குடி
-
நாவால் துழாவிக்குடி
-
பேராவலுடன் பருகு
-
பரபரப்புடன் மாந்து
-
சிற்றலை மோத