language_alphaword

List of Words Starting with S in English to Tamil Dictionary.

  • Steersmanship  In English

    In Tamil : கப்பல் இயக்குதிறம்
  • Steeve  In English

    In Tamil : (கப்.) தொடுவான் கோணம்
  • Steinberger  In English

    In Tamil : ரைன் ஆற்றுப் பகுதி வெண்மது வகை
  • Steinbock  In English

    In Tamil : காட்டு வெள்ளாடு
  • Stele  In English

    In Tamil : நடுகல்
  • Stellar  In English

    In Tamil : உடுக்கள் சார்ந்த
  • Stellate  In English

    In Tamil : விண்மீன் போல அமைவுற்ற
  • Stellenbosch  In English

    In Tamil : (படை. இழி.) நயமுறை விலக்கீடு செய்
  • Stelliferous  In English

    In Tamil : விண்மீன் உட்கொண்ட
  • Stelliform  In English

    In Tamil : விண்மீன் உருவாமன
  • Stellular  In English

    In Tamil : சிறு விண்மீன் வடிவான
  • Stellulate  In English

    In Tamil : சிறு விண்மீன் போன்ற
  • Stem  In English

    In Tamil : தடு In Transliteration : Thadu
  • Stemless  In English

    In Tamil : தண்டற்ற
  • Stemlet  In English

    In Tamil : சிறு தண்டு
  • Stemma  In English

    In Tamil : கால்வழி
  • Stemmed  In English

    In Tamil : தண்டுடைய
  • Stemmer  In English

    In Tamil : புகையிலைக் காம்பு நீக்குபவர்
  • Stemple  In English

    In Tamil : படிக்கட்டை
  • Stemwinder  In English

    In Tamil : சாவியில்லாக் கைக்கடிகாரம்
  • Sten  In English

    In Tamil : பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி
  • Stench  In English

    In Tamil : துர்நாற்றம் In Transliteration : Thornatram
  • Stench trap  In English

    In Tamil : சாக்கடைக் காற்றடைப்பு
  • Stencil  In English

    In Tamil : படியெடுப்பு உள்வெட்டுத் தகடு
  • Stencil plate  In English

    In Tamil : உள்வெட்டுச் செதுக்குருத் தகடு
  • Stenciller  In English

    In Tamil : உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர்
  • Stenochromy  In English

    In Tamil : பல் வண்ண அச்சு
  • Stenograph  In English

    In Tamil : சுருக்கெழுத்துரு
  • Stenographer  In English

    In Tamil : சுருக்கெழுத்தாளர்
  • Stenographically  In English

    In Tamil : சுருக்கெழுத்து முறையில்
  • Stenographist  In English

    In Tamil : சுருக்கெழுத்துக் கலை
  • Stentor  In English

    In Tamil : வெண்கலத் தொண்டையர்
  • Stentorian  In English

    In Tamil : பெருங் குரலடைய
  • Steographic  In English

    In Tamil : சுருக்கெழுத்திற்குரிய
  • Step  In English

    In Tamil : அடி In Transliteration : Adi
  • Step dance  In English

    In Tamil : காலடித் திறமை காட்டும் கடுவித்தைநடனம்
  • Step in  In English

    In Tamil : மகளிர் உள்ளுடுப்பு
  • Step ladder  In English

    In Tamil : கூம்பேணி
  • Stepbrother  In English

    In Tamil : தந்தை மனைவி மகன்
  • Stepchild  In English

    In Tamil : மாற்றான் மகவு
  • Stepdame  In English

    In Tamil : மாற்றாந்தாய்
  • Stepdaughter  In English

    In Tamil : மாற்றாள் மகள்
  • Stepfather  In English

    In Tamil : தாயின் கணவன்
  • Stephanotis  In English

    In Tamil : மெழுகுப்பசையார்ந்த மணமிக்க மலர்ச்செடிவகை
  • Stepmother  In English

    In Tamil : தந்தையின் மனைவி
  • Stepmotherly  In English

    In Tamil : மாற்றாந்தாய் போன்ற
  • Stepney  In English

    In Tamil : உரிமை மகளிர்
  • Stepparent  In English

    In Tamil : தாயின் மறுகணவன்
  • Steppe  In English

    In Tamil : வன்பாலை
  • Stepper  In English

    In Tamil : காலடி எடுத்து வைப்பவர்