language_alphaword

List of Words Starting with X in English to Tamil Dictionary.

  • X flash  In English

    In Tamil : மின் ஔதவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு
  • X ray  In English

    In Tamil : ஊடுகதிர்
  • X rays  In English

    In Tamil : (இய.) ஊடுக
  • Xanthate  In English

    In Tamil : (வேதி.) மஞ்சள் உப்புச்சத்து வகை
  • Xanthein  In English

    In Tamil : மலர்களில் உள்ள மஞ்சள் வண்ணப்பொருள்
  • Xanthic  In English

    In Tamil : மஞ்சளான
  • Xanthippe  In English

    In Tamil : அடங்காப் பிடாரியான மனைவி
  • Xanthochroi  In English

    In Tamil : மனித இன நூல் வழக்கில் வெள்ளை இனத்தவர்
  • Xanthomelanous  In English

    In Tamil : மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வெள்ளை இனஞ் சார்ந்த
  • Xanthophyll  In English

    In Tamil : பொலமியம்
  • Xanthous  In English

    In Tamil : மஞ்சள் நிறமான
  • Xebec  In English

    In Tamil : முப்பாய் நாவாய்
  • Xenelasia  In English

    In Tamil : (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு
  • Xenial  In English

    In Tamil : விருந்தோம்பும் பண்பு சார்ந்த
  • Xenogamy  In English

    In Tamil : (தாவ.) அஸ்ற்பொலிவூட்டம்
  • Xenogenesis  In English

    In Tamil : அயற்பிறவி
  • Xenogenetic  In English

    In Tamil : அயற் பிறவியான
  • Xenogenous  In English

    In Tamil : புறக்காரணத்தின் விளைவான
  • Xenoglossia  In English

    In Tamil : உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை
  • Xenolith  In English

    In Tamil : (மண்.) விறிது பாறை
  • Xenomania  In English

    In Tamil : விறநாட்டுப் பொருள் மோகம்
  • Xenomenia  In English

    In Tamil : மாதவிடாய்க் கோளாறு
  • Xenomorphic  In English

    In Tamil : கரந்த மணியுருப்படிகன்ன
  • Xenon  In English

    In Tamil : அணுகன் In Transliteration : Annukan
  • Xenophobe  In English

    In Tamil : அன்னியர் வாடை ஆகாதவர்
  • Xenophobia  In English

    In Tamil : அன்னியப் பொருள் வெறுப்பு
  • Xenophobic  In English

    In Tamil : வெளிநாட்ட வரை வெறுக்கின்ற In Transliteration : Velinaatta Varai Verukkinra
  • Xenophya  In English

    In Tamil : (வில.) தோட்டில் இன உயிரால் கசிவித்து ஆக்கப் பெறாக் கூறு
  • Xenoplastic  In English

    In Tamil : (வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த
  • Xenotime  In English

    In Tamil : அருந்தனிமங்கள் அடங்கிய கனிம வகை
  • Xenurine  In English

    In Tamil : தோட்டுயிர் வகை சார்ந்த
  • Xenurus  In English

    In Tamil : தோட்டுயிர் வகை
  • Xeransis  In English

    In Tamil : உலர்வு
  • Xeranthemumn  In English

    In Tamil : வாடாக் கொத்துமலர்ச் செடியினம்
  • Xerantic  In English

    In Tamil : வறண்டுபோகிற
  • Xerarch  In English

    In Tamil : முதலில் வறண்ட நிலத்தில் தோன்றிய செடி
  • Xerasia  In English

    In Tamil : மயிர் உலர்வு
  • Xeroadiography  In English

    In Tamil : ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை
  • Xerochasy  In English

    In Tamil : உலர்வு வதக்கம்
  • Xerodermia  In English

    In Tamil : தோல் உலர்வு நோய்
  • Xerography  In English

    In Tamil : மின்துகள் நிழற்பட முறை
  • Xerophagy  In English

    In Tamil : உலர் உணவு நோன்பு
  • Xerophilous  In English

    In Tamil : (தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல
  • Xerophthalmia  In English

    In Tamil : (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்
  • Xerophyte  In English

    In Tamil : வறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி
  • Xerosis  In English

    In Tamil : (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்
  • Xerostoma  In English

    In Tamil : வாயுலர்வுக் கோளாறு
  • Xerotes  In English

    In Tamil : உடல் உலர்வுப்பாங்கு
  • Xerotripsis  In English

    In Tamil : உலர்வுராய்வு
  • Xerox  In English

    In Tamil : நகலி In Transliteration : Nagali