Parnassian Meaning In Tamil
-
Parnassian (noun)
கவிஞர்
-
பிரான்சு நாட்டில் நுற்றாண்டின் பிற்பகுதியில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டைக் கொண்ட குழுவினைச் சார்ந்த கவிஞர்
-
(பெ.) பண்டைக் கிரேக்கரின் கலைத்தெய்வங்கட்குப் புனிதமான பர்னாசஸ் மலையைச் சார்ந்த
-
கலைத் தெய்வங்கட்குரிய
-
கலை கலைக்காகவே என்ற கொள்கையை மேற்கொண்ட கவிஞர் குழுவினைச் சார்ந்த