Pencil Meaning In Tamil
-
Pencil
எழுதுகோல்
(Ezhuthukool)
-
Pencil (noun)
பென்சில்
(Pensil)
-
கரிக்கோல்
(Karikkool)
-
வரைகோல்
-
வண்ண ஓவியத்தூரிகை
-
தீட்டுப்பாணி
-
வண்ண ஓவியப்பாணி
-
(இய.) குவிகதிர்க்கூம்பு
-
(வடி.) வரைக்கூம்பு
-
ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள்
-
(வினை.) வரைகோலாற் குறி
-
கரிக்கோலால் தீட்டு
-
பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய்
-
வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை