Piping Meaning In Tamil
-
Piping (noun)
குழல் வாசிப்பு
-
வேய்ங்குழல் ஊதல்
-
குக்ஷ்ல் போன்ற ஒலியீடு
-
குழல்வரிசை
-
குழல்வரிசையமைவு
-
குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு
-
ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை
-
அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை
-
தண்டு முளையின் வெட்டுத்துண்டு
-
துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று
-
(பெ.) குழல் வாசிக்கிற
-
வேய்ங்குழல் ஊதுகிற
-
குழல் ஊதல்போன்று ஒலிக்கிற
-
சீழ்க்கையடிக்கிற
-
கீச்சிட்ட
-
மெல் உயர்விசைக்குரலுடைய
-
குழலிசையுடன் கூடிய
-
வெப்பவியடன்
-
சுறீரென்று பீற்றுகிற
-
வெப்புமிக்க