Pirate Meaning In Tamil
-
Pirate
கப்பற் கொள்ளையர்
(Kappar Kolaiyar)
-
Pirate (noun)
கடற்கொள்ளை
(Kadarkollai)
-
கடற்கொள்ளைக்காரர்
-
கொள்ளைக்கப்பல்
-
கடற்கொள்ளைக்காரர் கப்பல்
-
ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர்
-
பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி
-
மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி
-
பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி
-
(வினை.) சூறையாடு
-
இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை
-
கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று