Pit Meaning In Tamil
-
Pit
பள்ளம்
(Pallam)
-
குழி
(Kuzhi)
-
குண்டு
(Kunndu)
-
Pit (noun)
படுகுழி
-
தோண்டிய பள்ளம்
-
சுரங்கக்குழி
-
பொறிக்குழி
-
விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு
-
ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம்
-
சேவற் சண்டை அரங்கம்
-
நரகக்குழி
-
உடல் குழிவு
-
உடலின் உட்பொள்ளல்
-
தழும்புக்குறி
-
அம்மைத் தழும்பு
-
காட்சிக்கொட்டகையின் நிலத்தளம்
-
காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு
-
உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில்
-
விமானி இருப்பிடம்
-
செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு
-
(வினை.) குழிவு உண்டுபண்ணு
-
பதனஞ் செய்யக் கிடங்கில் இடு
-
சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில்