Postulate Meaning In Tamil
-
Postulate (verb)
முற்படு
-
ஏற்றமைவாகக் கொள்
-
அடிப்படையாக வேண்டு
-
மெய்யாக அப்பொழுதைக்கென ஏற்றுக்கொள்
-
முதற்கூறுகக் கோரு
-
இன்றியமைய முற்படுகூறாக வற்புறுத்திக் கூறு
-
திருச்சபைச் சட்டத்துறையில் மேல் ஏற்பிசைவு எதிர்நோக்கித் தேர்வுசெய்
-
Postulate (noun)
அடிக்கோள்
-
ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை
-
அடிப்படைநிலை
-
இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு
-
(வடி.) இயல்வுக்கோள்
-
எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை