Pound Meaning In Tamil
-
Pound (noun)
பட்டி
(Patti)
-
Pound (Preposition)
ஓடு
(Oodu)
-
Pound
அரை
(Arai)
-
மோது
(Moothu)
-
சிறை
(Sirai)
-
சவரன்
(Savaran)
-
Pound (verb)
பொடியாக்கு
(Podiyaakku)
-
தூளாக்கு
(Thuulaakku)
-
இடி
(Idi)
-
நட
(Nada)
-
துவை
-
குறு
-
தூள்தூளாக அடித்து நொறுக்கு
-
செம்மையாக அடி
-
துப்பாக்கி முதலியவற்றால் பலமாகச் சுடு
-
சவாரிசெய்
-
பளு உணர்ச்சியுடன் நடந்துசெல்
-
வீசங்கல்லெடைகள் பதினாறு கொண்ட நிறையளவு
-
இருபது ஷில்லிங்குகள் கொண்ட பிரிட்டிஷ் பணம்
-
இருபது ஷில்லிங்குகள் மதிப்புடைய தங்க நாணயம்
-
(வினை.) நாணயமடித்தல் வகையில் ஒரு பவுண்டு நிறை இருக்க வேண்டிய எண்ணிக்கையுள்ள நாணயங்களை எடைபோட்டு அவற்றின் நிறையைச் சரிபார
-
ஆளற்ற கால்நடைகளையும் பொருள்களையும் மீட்கிற வரையில் அடைத்து வைப்பதற்கான இடம்
-
விலங்குகளுக்கான தொழுவம்
-
வேட்டைவகையில் இடர்ப்பாடான நிலை
-
(வினை.) கால்நடை முதலியவற்றைப் பட்டியிலடை