Prescribe Meaning In Tamil
-
Prescribe (verb)
கட்டளையிடு
(Kattalaiyidu)
-
Prescribe
மருந்து எழுதிக்கொடு
(Marunthu Ezhuthikkodu)
-
அறுதியிடு
-
விதிமுறைசெய்
-
ஆணையாக இடு
-
மருந்து முதலியன வகுத்துக்குறி
-
குறித்துக்கொடு
-
வகுத்துறை
-
வழிவகை கூறு
-
எல்லை கட்டுறுத்து
-
நடப்புரிமை வற்புறுத்து
-
நீள் வழக்காற்றுரிமை கோரு
-
தவணைகடந்து செல்லாததாகு