Provide Meaning In Tamil
-
Provide
வழங்கும்
(Vazhangum)
-
தருவி
-
Provide (verb)
தருவித்து வழங்கு
-
ஏற்பாடு செய்து கொடு
-
தேவை சேகரித்துக்கொடு
-
வேண்டியன கொடுத்து உதவு
-
ஆள் வகையில் வேண்டிய துணைவாய்ப்பு வகைகள் இணைவு
-
படைவகையில் கருவிகலத் துணைவாய்ப்புகள் அளித்தமைவு செய்
-
உணவுப்பொருள் தேடித்தருவி
-
முன்னெருக்ககங்கள் செய்
-
முன்கூட்டி எதிர்நடவடிக்கைகள் எடுத்து அமை
-
முன்னதாகச் சரியீடுவது அமை
-
முன்னதாகத் தடைகாப்புச்செய்துவிடு
-
(வர.) மானிய வகையில் ஆள் அமர்த்து
-
போப்பாண்டவர் வகையில் ஆள் இருக்கும் போதே அடுத்த உரிமையாளரை அமர்வு செய்துவிடு