Zooid Meaning In Tamil
-
Zooid
விலங்குரு
(Vilangguru)
-
Zooid (noun)
இடை உயிர்ம அமைவு
-
விலங்குடனோ செடியினத்துடனோ சாராமல் இரண்டனையுமொத்துப் பளப்பு அல்லது முகிழ்ப்பு முறையால் இனப்பெருக்கமுறும் உயிர்த் திற உரு
-
கூட்டுயிரிகளின் உறுப்புயிர்
-
(பெ.) நிறை முதிர்வு பெற உயிரியல்புடைய
-
உயிரியல் சார்புடைய