சோகை - Sookai
சோவை, s. a kind of jaundice, swelling of the body, impotence; 2. an impotent person, அப்பிராணி.
சோகை மூஞ்சி, a turgid face. சோகையன், சோகை பிடித்தவன், a person with jaundice. பித்தசோகை, jaundice caused by bile.
சாவாஞ் செத்தவன் - cavan cettavan
சாவாடு செத்தவன், (vulg. from சா v.) a very weak person, அப்பிராணி.
சாவாடை செத்த, adj. worthless goodfor-nothing.