அந்திகம் - antikam
s. neighbourhood, அயல்.
உபத்தானம் - upattanam
s. (உப) neighbourhood, அயல்; 2. crowd, கூட்டம். 3. nearness. சமீபம்.
ஏதில் - etil
s. foreignness, அன்னியம்; 2. vicinity, அயல்.
ஏதிலார், strangers, foreigners, enemies, neighbours; 2. prostitutes, பரத்தையர்.
From Digital DictionariesMore