எண்சட்டம் - Ennsattam
போடு - Poodu
IV. v. t. throw, cast forcibly, எறி; 2. lay, put, place, வை; 3. put on (as clothes) தரி; 4. (in comb.) cause, effect as in அழித்துப்போட, cause ruin; 5. bring forth young (as brutes); v. i. become, form, உண் டாகு. Note; போடு added to a transitive verb has an intensive force.
குதிரைக்குப் புல் போடு, throw grass to the horse. நாய் குட்டிபோட்டது, the bitch has whelped. அவனுக்கொரு அடி (அறை) போடு, give him a stroke (slap). போடல், போடுதல், v. n. putting, laying, throwing. போடுதடி, lit. a rejected stick; (fig.) a useless person. போட்டுக்கொள்ள, to put on a garment. பாகையைப் போட்டுக்கொள்ள, to put on the turban. போட்டுமாற, to confuse accounts; 2. to quibble. போட்டுவிட, to lose, to drop; to cast, to throw; 3. to throw in wrestling; 4. to surpass. அழித்துப்போட, to destroy completely. ஆற்றிலேபோட, to cast into a river. கல்லைப்போட, to throw or fling a stone. கைபோட்டுக் கொடுக்க, to maka an oath by clapping one hand over the other. சீட்டுப் (பீலி) போட, to cast lots. நங்கூரம் போட, to cast anchor.
நீக்கு - Niikku
s. separation, removal, விலக்கு; 2. cleft, chink, பிளப்பு; 3. remainder, balance, மீதி.
நீக்குப்போக்கு, opening gap, பிளப்பு; 2. means, pecuniary ability, வழி வகை; 6. management, contrivance, உபாயம். நீக்குப்போக்கில்லாதவன், one destitute of pecuniary means etc. நீக்குப்போக்கு அறியாதவன், one ignorant of etiquette; a novice or one unacquainted with business.
From Digital DictionariesMore