அழு - Azhu
I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.
ஒருவனை நினைத்து அழ, to bemoan one. அழுகள்ளி, a hypocritical weeper. அழுகுணி, a crying person. அழுகுரல், sound of weeping. அழுகை, அழுதல், v. n. weeping.
ஒப்பாரி - Oppaari
s. comparison, ஒப்பு; 2. a funeral elegy, lamentation (abounding with comparisons) ஒப்புச்சொல்லி அழுதல், அழுகைப் பாட்டு.
ஒப்பாரிகொள்ள, --பிடிக்க, to esteem one as a near relation for his resemblance to a deceased member of the family. ஒப்பாரிக்காரன், (fem. ஒப்பாரிக்காரி) the person so esteemed ஒப்பாரிசொல்ல, --இட்டழ, --இட --வைக்க, to bewail the death of a relation.