அழை - Azhai
VI. v. t. call, invite, வரவழை; 2. lead, conduct, கூட்டிப் போ; 3. shout, cry out.
அவனை அழைத்தனுப்பு, send for him. அழைத்து வா, அழைத்துக்கொண்டு வா, bring along with you. விருந்தழைக்க, to invite to a dinner. அழைக்க, அழைத்தல், அழைப்பு v. n. s. calling, inviting. அழைப்புப் பத்திரம், letter of invitation; written call to the pastorate of a church.
கூவு - Kuuvu
III. v. i. crow, 2. coo, sing (as birds), scream; v. t. call, அழை.
கூவுதல், கூவல், கூவுகை, v. n. crowing, crying aloud. கூவுதூரம், same as கூப்பிடுதூரம், calling distance.
விளி - Vili
s. a call, அழைப்பு; 2. the vocative case, எட்டாம் வேற்றுமை.
From Digital DictionariesMore