தணி - Thanni
VI v. t. abate, subdue, கீழ்ப் படுத்து; 2. calm, ஆற்று; 3. slacken, soften, இளக்கு; 4. lower, தாழ்த்து; 5. quench, அவி; 6. (vulg.) cause to increase.
பசி தணிக்க, to appease hunger. தணிப்பு, v. n. mitigating, abatement.
விளக்கு - Vilakku
s. a lamp, தீபம்; 2. the 15th lunar asterism, சோதிநாள்.
விளக்கவிந்து போகிறது, the lamp goes out. விளக்கிட, to light lamps, to place a lighted lamp. விளக்குக் கூடு, a lantern; 2. a niche in a wall to put a lamp in. விளக்குத் தகளி, a lamp as a utensil. விளக்குத் தண்டு, a candle-stick, a lamp-stand. விளக்குப்போட, to prepare lamps for liqhting. விளக்கு வைக்க, -ஏற்ற, -க்கொளுத்த, to light a lamp. விளக்கெண்ணெய், lamp-oil, castoroil. விளக்கை நிறுத்திப்போட, -அவிக்க, - அணைக்க, அணைத்துப்போட, -க்குளிர வைக்க, to extinguish a lamp.
நாடகம் - Naadagam
s. a play, drama, கூத்து; 2. dancing in a play or drama, கூத்து; 3. dramatic science.
நாடகக்கணிகை, --ப்பெண், a dancing girl, an actress. நாடகசாலை, a theatre; 2. a dancing girl. நாடகத்தமிழ், dramatic Tamil. நாடகத்தி, an immodest women, அவிசாரி. நாடகமடிக்க, --நடிக்க, to be very haughty or immodest, said of a woman in displeasure. நாடகமாட, நாடகம் விளையாட, to act or perform a play. நாடகர், நாடகியர், actors. நாடகாங்கம், a gesture, pantomime.
From Digital DictionariesMore