குளிர் - Kulir
s. a crab, நண்டு; 2. Cancer of the Zodiac, கர்க்கடராசி; 3. the month ஆடி.
பத்து - Pathu
s. ten (in comb. பதின், பன் etc.); 2. piety, a religious tendency of the understanding and heart towards the deity or his servants, தேவபக்தி.
பதிற்றொன்பான், nineteen. பதினாயிரம், ten thousand. பதினாலு, பதினான்கு, fourteen. பதினாறு, sixteen. பதினெட்டு, eighteen. பதினெட்டாம் பெருக்கு, a festival held on the 18th of ஆடி, when the Kauvery overflows. பதினெண் குற்றம், the frailities of the body. பதினைந்து, fifteen. பதினொன்று, eleven. பதின்கலம் அரிசி, ten kalams of rice. பதின் மடங்கு, ten times. பதின்மர், ten persons பத்தாவது, tenthly, in the tenth place. பத்திலொரு பங்கு, the tenth part. பத்திலொன்று கொடுக்க, to pay the tithes. பத்துக் காலோன், crab, நண்டு. பத்துப்பத்து, பப்பத்து, பவ்வத்து, by tens. பத்துப்பத்து, பதிற்றுப்பத்து, ten times ten. பத்தொன்பது, nineteen. பன்னிரண்டு, twelve. பன்னிருவர், twelve persons; (chr. us.) the twelve disciples.
ஆசாடம் - acatam
s. July, ஆடி மாதம்.
From Digital Dictionaries