ஏறு - Eeru
s. rising, உயர்ச்சி; 2. the male of beasts as சிங்கவேறு or சிங்கேறு, the male lion; 3. Taurus of the zodiac, இடபராசி; 4. the first lunar asterism, அச்சுவினி; 5. thunderbolt, இடி; 6. throw. எறிகை; 7. destroying, அழித்தல்.
ஏறூர்ந்தோன், ஏற்றுவாகனன், Siva, rider on a bull.
வெடி - Vedi
வெடில், s. the report of a gun; 2. a shock, crack, thunder, இடி; 3. good smell, நறுமணம்; 4. fear, அச்சம்; 5. an open field, வெளி.
வெடிக்கிரந்திப்புண், a venereal ulcer. வெடிக்கயிறு, a quick-match or lunt. வெடி சுட, -தீர, -போட, to fire a gun. வெடி நாற்றம், a bad smell. வெடிப் பட்டை, a fire-work. வெடி மருந்து, gun-powder. வெடியுப்பு, வெடிலுப்பு, salt-petre. வெடியெழும்பிற்று, the report of the gun sounded.
செல் - Sel
செல்லு, s. white-ants, கறையான்; 2. (Tel.) endorsement of a bill கையொப்பம்; 3. thunderbolt, இடி; 4. cloud, மேகம்.
செல்லடிக்க, செல்லரிக்க, to be eaten by white-ants. செல்லு வைக்க, to endorse payment on a bill. ஈசெல், ஈசல், white-ants when winged.
From Digital DictionariesMore