முத்திரை - Muththirai
			s. seal, signet, seal-ring, இலாஞ்சனை; 2. stamp, impress, private mark, அடையாளம்; 3. badge of a soldier or peon.
			
								கன்னி முத்திரை, the hymen.				முத்திரைக்கோல், -அச்சு, a stamp, a sealing stick.				முத்திரைதானம் பெற, to be branded on the shoulders with the mark of a chank and wheel in honour of Vishnu.				முத்திரை போட, -குத்த, to seal.				முத்திரைப் பலகை, a wooden stamp for sealing a heap of corn.				முத்திரை முடிச்சு, -முடிப்பு, a sealed packet.				முத்திரை மோதிரம், a seal-ring.
						
			இலாஞ்சனம் - ilancanam
			லாஞ்சனம், இலாஞ்சினை, s. mark, sign. அடையாளம்; 2. name, பெயர்; 3. fame, கீர்த்தி; 4. modesty, அடக்கம்; 5. credit, esteem, மதிப்பு.
			
								இலாஞ்சனைக் குலைச்சல், --க்குலைவு, disrepute.				லாஞ்சணைபண்ண, to honour.