உபசீவனம் - upacivanam
s. (உப) depending upon others. பிறரைச்சார்ந்து வாழ்வது; 2. means of livelihood, sustenance, சீவனத்திற்கு உரிய பொருள்.
உளப்படுதல் - ulappatutal
v. n. agreeing, சம்மதித்தல்; 2. being included, உள்ளடங்குதல்; 3. being proper, or fitting, உரியதாதல்; also, உளப்பாடு.