பசி - Pasi
s. hunger, appetite,
பட்டினி.
எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry. பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க. பசிகொள்ள, to be hungry. பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger. பசிதாகம், hunger and thirst. பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger. பசித் தீபனம், appetite. பசி மந்தித்துப் போயிற்று, my appetite is lost. பசியாறிப் போயிற்று, the appetite is satisfied. பசிவேளைக்கு உதவ, to serve in time of necessary. சிறுபசி, slight hunger.
தூள் - Thuul
தூளம், தூளி, s. dust, powder, புழுதி; 2. snuff; 3. pollen of flowers பூந்தாது.
தூளாக்க, தூளியாக்க, தூள், (தூளி) ஆக்கிப்போட, to reduce to powder, to pulverise. தூள்கிளம்புகிறது, -எழும்புகிறது, dust arises. தூள்போட, to take snuff, to strew curry powder etc.
உந்து - Unthu
VII. v. t. push out, தள்ளு; 2. cast forth, செலுத்து, v. i., jump up, leap, rise, எழும்பு; 2. cease, நீங்கு; 3. be united, பொருந்து.
பந்துந்த, to throw a ball.
From Digital DictionariesMore