எழுவாய் - Ezhuvaay
s. (எழு, rise + வாய், place); beginning, ஆதி; 2. (in gram.) nominative case, subject, முதல் வேற்றுமை.
எழுவாயும் பயனிலையும் ஒத்திருக்கிறது, the subject and the predicate agree with each other.
ஏய் -
II. v. i. be suited, பொருந்து; 2. be fit, தகு; v. t. be similar to, ஒத்திரு; 2. meet, சந்தி.
ஏய, an adverbial word of comparison.
இவர் - ivar
II. v. t. climb over, mount, ஏறு; 2. desire, long for விரும்பு; 3. resemble, ஒத்திரு; v. i. rise ascend, எழும்பு; 2. go proceed, செல்; 3. move about, உலாவு; 4. be crowded, செறிந்திரு; 5. leap, பாய், 6. spread as a creeper, படர்.
From Digital DictionariesMore