தாடை - Thaadai
			s. the mandible, jaw bone, the cheeks, கன்னம்.
			
								தாடையிலே அடி, -போடு, give one a blow on the cheeks.				தாடையிலே போட்டுக்கொள்ள, to strike on the cheeks with both hands.
						
			கெசம் - 
			s. an elephant, யானை; 2. yard, see கஜம்--also கெஜம், கஜம், கசம். கெசகன்னம், கஜகர்ணம் see கசகர்ணம்.
			
				
						
			குமடு - kumatu
			s. cheek. கன்னம்.
			
				
			From Digital DictionariesMore