சங்கதம் - cangkatam
s. Sanskrit; 2. union, junction, பொருந்துகை; 3. attachment, நட்பு; 4. a complaint, முறைப்பாடு.
சங்கதமாய்க் கிடக்கிறது, the case is brought before the community. சங்கதந் தீர்க்க, to settle a complaint. சங்கதம் பண்ண, --இட, to complain.