பஞ்சு -
s. cotton, cotton shrub; 2. cloth; 3. down of the illecebrum lanatum, பூனைப்பஞ்சு.
கண் பஞ்சடைந்தது, the eyes became dim (everything appearing like cotton). பஞ்சணை, a bed of cotton. பஞ்சு கொட்ட, to beat cotton, for separating the seed from it. பஞ்சுக்கொட்டை, a wisp of cotton prepared for spinning. பஞ்சு சூர, to touse cotton with the fingers. பஞ்சு பன்ன, to pull cotton with the fingers. இலவம் பஞ்சு, silk-cotton, bed-cotton growing on trees. பருத்திப் பஞ்சு, the common cotton growing on shrubs. பூளைப் பஞ்சு, silk-cotton growing on a certain shrub.
தவிசு -
s. a mat, பாய்; 2. a seat, ஆசனம்; 3. mattress, மெத்தை; 4. a cradle, தொட்டில்; 5. any distilled liquor, திராவகம்.
தவிசணை, a bed, கட்டில்.
இரட்சகம் - iratcakam
இரட்சணியம், இரட்சணை, இரட்சை, s. protection, preservation, salvation, மீட்பு; (see under இயல்.)
இரட்சகன், இரட்சணியன், a protector, saviour. இரட்சகர், இரட்சாபெருமான், the Saviour. இரட்சண்ய சேனை, Salvation army. இரட்சாபந்தனம், an amulet. ஆத்ம இரட்சகம், protection of the soul.
From Digital DictionariesMore