காணம் -
s. horse-gram, கொள்ளு; 2. an oil press, செக்கு; 3. a measure as much as will fill the press at once; 4. an ancient weight; 5. gold பொன்; 6. wealth, riches. பொருள்; 7. share, பாகம்.
காணம் அட, to make oil, to work in oil press, செக்காட. காணம்போட, to extract oil by a press.
செக்கு -
s. an oil-press; 2. the 24th lunar asterism, சதயம்.
செக்காட, செக்காட்ட, to express oil in a machine or oil-mill. செக்காட்டி, செக்கான், (fem. செக் காத்தி) one of the oil-monger caste. செக்கிலேவைத்து ஆட்ட, to grind in the press, also by way of punishment, to grind criminals in an oil-mill, செக்கில் வைத்துத் திரிக்க. செக்குலக்கை, the working turner of an oil-press. செக்குவாணியர், cast oil-mongers.
சக்பந்தி - cakpanti
செக்குபந்தி, s. (Hind.) limit, boundary.
From Digital DictionariesMore