கரப்பான் - 
			கரப்பன், s. scurf, cutaneous eurptions, அக்கி.
			
								கரப்பான் பண்டம், eatables producing scurf or itch.				கரப்பான் பூச்சி, the cockroach.				அக்கினிக் கரப்பன், erysipelas, அக்கி.				ஊதுகரப்பன், a kind of scall that causes swelling of the body.				கடுவான்கரப்பன், eruption in the legs of children.				கருங்கரப்பன், a dark kind of eruption in children.				செங்கரப்பன், a kind of reddish eruption in children.