தீட்டு -
III. v. t. whet, sharpen, கூராக்கு; 2. beat rice in a mortar to clean it; 3. clean the teeth, பல்விளக்கு; 4. write, draw a picture, paint, சித்திரி; 5. (fig.) beat, strike, அடி.
தீட்டல், v. n. sharpening, cleaning, etc. தீட்டரிசி, தீட்டலரிசி, rice freed from bran. தீட்டு, v. n. whetting. தீட்டுக்கல், a whet-stone. தீட்டுப்பலகை, a board for sharpening knives. நையத்தீட்ட, to beat well nigh.
விழுப்பு -
s. impurity, pollution, தீட்டு.
ஆசவுசம் - acavucam
s. (see ஆசூசம்). pollution. தீட்டு.
From Digital DictionariesMore