தேன் - Then
s. honey, மது; 2. toddy, கள்; 3. fragrance, odour, மணம்; 4. a beetle, வண்டு.
தேனிலே குழப்பி (அனுபானம்பண்ணி)க் கொடுக்க, to give mixed with honey. தேனும்பாலும் போலேகலக்க, to unite as closely and sweetly as honey and milk. தேனிறால், (vulg. தேனிறாட்டு) a honey comb, தேன்கூடு. தேனீ, தேன்பூச்சி, -வண்டு, -குளவி, a bee. தேனெறும்பு, the largest kind of emmet, fond of sweets. தேன் எடுக்க, to gather honey. தேன்கதலி, a sweet kind of plantain. தேன்குழல், தேங்குழல், தேன்குழாய், a kind of pastry, fritters. தேன்கூடு, -கூண்டு, -அடை, -வதை, same as தேனிறால். தேன்கூண்டொழுகல், the droppings of a honey comb. கோற்றேன், wild honey in branches, கொம்புத்தேன். சிறுதேன், கொசுத்-, honey of a very small bee. பூத்தேன், the nectar or honey of flowers. பெருந்தேன், good honey produced by large bees.