தொக்கு -
s. a small matter, அற்பம்.
அவள் உனக்குத் தொக்கு, you treat her with contempt. தொக்குத் தொடிசுவையாமல் எடுத்துப் போடு, take it all away. தொக்காய்ப்போக, to be slighted. தொக்குநிற்றல், v. n. ellipsis, elision, omission.
தொக்க - tokka
adj. part. joined; united; see under தொகு. (தொக்கு+அ)
தொக்குத்தொக்கெனல் - tokkuttokkenal
v. n. the creaking of shoes.
தொக்குத் தொக்கென்றுநடக்க, to walk making a noise as with slippers.
From Digital Dictionaries