நிர்ணயம் - Nirnayam
			நிருணயம், நிண்ணயம், s. decision, தீர்மானம், 2. certainly determination, purpose, நிச்சயம்; 3. application of conclusive arguments (in Mimamsa)
			
				
						
			நிச்சயம் - Nissayam
			s. certainty, assurance, உறுதி; 2. truth மெய்.
			
								நிச்சயதாம்பூலம்மாற்ற, -செய்ய, to ratify a betrothal by the exchange of betel, nut etc.				நிச்சயப்பட, to be made certain.				நிச்சயம்பண்ண, to determine, to ascertain; 2. to make certain.				நிச்சயார்த்தம், certainty, truth, மெய்ப் பொருள்.
						
			உறுதி - Uruthi
			s. firmness, strength, compactness, திரம். 2. benefit, நன்மை; 3. certainty, assurance, நிச்சயம்; 4. support, prop, ஆதாரம்; 5. learning, கல்வி; 6. bond, voucher, ஆட்சிப் பத்திரம்.
			
								உறுதிக்கட்டுரை, admonition, remonstrance.				உறுதிச்சீட்டு, written contract, bond.				உறுதிச்சுற்றம், the principal attendants on a king.				உறுதி சொல்ல, to speak firmly.				உறுதிச் சொல், assurance, advice, admonition.				உறுதி பூசுதல், confirmation (R. C. us.)				உறுதிப்பட, to be confirmed, assured.				உறுதிப்படுத்த, --பண்ண, to confirm. establish, corroborate.				உறுதிப் பத்திரம், a bond, title-deed.				உறுதிப்பாடு, firmness, promise, assurance.				உறுதிமொழி, see உறுதிச் சொல்.				உறுதிப்பொருள், divine wisdom, and God.				உறுதியர், messengers of the state, தூதர்.				உறுதியாய்ப் பிடிக்க, to hold fast, to insist upon.
			From Digital DictionariesMore