குரு - Guru
s. a teacher, a priest, ஆசான்; 2. the planet Jupitar, வியாழன்; 3. the 8th lunar asterism, பூசம்; 4. eminence, exaltedness, பெருமை; 5. largeness, பருமன்; 6. heaviness, weight, கனம்; 7. lustre, ஒளி; 8. mercury, ரசம்; 9. blue vitriol, துரிசு; 1.a flaw in pearls.
குருசந்தானம், a regular succession of priests. குரு சன்னிதானம், குருஸந்நிதானம், the presence of a guru. குருதந்திரம், priest-craft. குருதீட்சை, -தீஷை, religious instruction given by a guru; 2. (chris.) ordination. குருத்துரோகம், treachery of a disciple against his priest. குருத்துவம், priesthood, the dignity of a guru; 2. heaviness of a body, gravity, கனம்; 3. gratitude, நன்றி. குருநாதன், Skanda. குருபக்தி, --பத்தி, --விசுவாசம், dutiful piety towards a guru. குருபீடம், the seat or office of a guru. குருபூசை, annual worship of a deceased guru on the day of his demise (in Saiva mutts). குருப்பட்டம், priesthood. குருப்பட்டம் பெற, to receive ordi nation. குருப்பட்டாபிஷேகம், the ordination of priests. குருமணி, an exalted guru, a gem among Gurus. குருமூர்த்தம், manifestation of God in the form of a guru to his baktas. குருவாரம், Thursday. சற்குரு, (ஸத்குரு) the excellent divine teacher.
கறார் - Karaar
கரார், s. (Hind.) certainty, நிதானம்.
கறாரானபேச்சு, decisive word. கறார்விலை, fixed price.
திண்மை -
(திண்ணம்) s. firmness, strength, வலிமை; 2. truth, மெய்; 3. heaviness, பாரம்; 4. correctness, accuracy, நிதானம்.
திண்மைக்கவர்ச்சி, gravitation. திண்மைக் கவர்ச்சிமையம், the centre of gravity.
From Digital Dictionaries